Tuesday May 12, 2020

EPISODE 2: அன்பான பாட்டி(Anbaana Paatti)

பாட்டியை பற்றி ஒரு சிறு கதை. அன்பு, அக்கறை, பாசம், நேசம், காதல், அரவணைப்பு, என்னும் அனைத்து உணர்வுகளுக்கும் எடுத்துக்காட்டாக விளம்புபவள்,நம் பாட்டி. 

இதில் வரும் "தேவி நீயே துணை" என்னும் பாட்டை பாடியவர், என் அன்பான பாட்டி ராஜீவீ ராமநாதன். 

கேளுங்கள்..மகிழுங்கள்..பகிருங்கள்..

 

Comments (2)
Ravi

5 years ago

Very good ! Keep it up

sweety

5 years ago

Very nice. Loved the sound effects in the background. Great going 👌👌👌

Copyright 2020 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125