Episodes
Monday May 25, 2020
Monday May 25, 2020
என்னுடைய தாத்தாவின் துணிச்சலை எப்பொழுதும் நான் ரசித்ததுண்டு. இக்க்தையை படித்த போது, அவரை நினைவுபடுத்தியது. தன் 80 வயதிலும் சுயமாக சம்பாதித்த ஒரு மனிதர் என் தாத்தா. "ஸ்ட்ரீட்" என்னும் ஒரு வண்டியில்தான் எங்கேயும் செல்வார். அவரை ஜேம்ஸ்பாண்ட் என்று அனைவரும் செல்லமாக அழைப்பார்கள். தாத்தாவின் குறும்புத்தனத்தை ரசிப்பவர்கள், இக்கதையயும் ரசிப்பார்கள்.
கதையாசிரியர்: ச.கண்ணன்
சில இடங்களில், கதையின் சுவாரஸ்யத்திர்காக, கதையை மாற்றியுள்ளேன்.
கேளுங்கள், மகிழுங்கள், பகிருங்கள்.
Tuesday May 12, 2020
Tuesday May 12, 2020
பாட்டியை பற்றி ஒரு சிறு கதை. அன்பு, அக்கறை, பாசம், நேசம், காதல், அரவணைப்பு, என்னும் அனைத்து உணர்வுகளுக்கும் எடுத்துக்காட்டாக விளம்புபவள்,நம் பாட்டி.
இதில் வரும் "தேவி நீயே துணை" என்னும் பாட்டை பாடியவர், என் அன்பான பாட்டி ராஜீவீ ராமநாதன்.
கேளுங்கள்..மகிழுங்கள்..பகிருங்கள்..
Monday May 04, 2020